கட்டண சேவை

முதலீடு என்ற இந்த தளத்தின் மூலம் கட்டண சேவையில் பங்கு மற்றும் ம்யூச்சல் பண்ட்களை நீண்ட கால முதலீட்டிற்காக பரிந்துரை செய்து வருகிறோம். கீழ் உள்ள படிவத்தை முழுமை செய்வதன் மூலம் எமது சேவைகளை எளிதில் பெறலாம்

கீழே உள்ள அட்டவணையில் இந்த சேவை தொடர்பான முழு விவரங்கள் உள்ளன. எந்த வித சந்தேகங்களுக்கும் muthaleedu@gmail.com என்ற முகவரியில் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

பங்கு பரிந்துரை சேவைகள்:பங்கு பரிந்துரை முழு போர்ட் போலியோ 
(Full Portfolio)
மினி போர்ட்
போலியோ
(Mini Portfolio)
பென்னி மினி போர்ட்
போலியோ
(Penny Mini Portfolio)
ஒரு பங்கு பரிந்துரை
(Single Stock 

Reco.)
பங்குகள் எண்ணிக்கை
8
4
4
1
சமநிலை
பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும் 
பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும் 
அதிக வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் 100 ரூபாய்க்குள் வர்த்தகமாகும் சிறிய நிறுவன பங்குகள்
விருப்பத்திற்கு உட்பட்டு துறை, பெரிய சிறிய நிறுவனங்களில் ஒன்று.
எதிர்பார்க்கும் வருமானம் (2 வருடங்களில்)
40%
40%
50%~60%
40%
கடினத்தன்மை
நடுத்தர ரிஸ்க்
நடுத்தர ரிஸ்க்
அதிக ரிஸ்க்
நடுத்தர ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு
(ரூபாயில்)
50,000
20,000
20,000
5,000
கட்டணம்
(ரூபாயில்)
1300
700
800
220ம்யூச்சல் பண்ட் பரிந்துரை சேவைகள்:


ம்யூச்சல் பண்ட் பரிந்துரைம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோஒரு ம்யூச்சல் பண்ட் பரிந்துரை
பண்ட் எண்ணிக்கை
3
1
சமநிலை
விருப்பத்திற்கேற்ப
(ELSS, Blue Chip, Mid Cap, Small Cap, Pharma, FMCG)
விருப்பத்திற்கேற்ப
(ELSS, Blue Chip, Mid Cap, Small Cap, Pharma, FMCG)
எதிர்பார்க்கும் வருமானம்
 (2 வருடங்களில்)
30%
30%
கடினத்தன்மை
குறைந்த ரிஸ்க்
குறைந்த ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு
(ரூபாயில்)
30,000
10,000
கட்டணம்
(ரூபாயில்)
500
200


முக்கிய குறிப்புகள்:

  • இந்த சேவை நீண்ட கால முதலீட்டு நோக்கம் உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதனால் குறுகிய கால வர்த்தகர்கள் தவிர்ப்பது நல்லது.
  • ஒவ்வொரு பரிந்துரை அறிக்கையும் தமிழில் பரிந்துரை காரணங்கள், பங்குகளில் ஒதுக்கீடு விகிதங்கள், கடினத்தன்மை போன்றவற்றுடன் விளக்கப்பட்டு இருக்கும்.
  • கட்டணம் செலுத்திய தேதியில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் பரிந்துரைகள் பகிரப்படும்.
  • இங்கு குறிப்பிடப்பட்ட கட்டணம் என்பது ஒரு பரிந்துரையை பெறுவதற்கு ஒரு முறை செலுத்தும் கட்டணம் மட்டும்.
  • பரிந்துரை பெற்ற மேலும் இரண்டு வருடங்களுக்கு எம்மிடம் இலவசமாக போர்ட்போலியோ தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.
  • இது வரை 15 மாதாந்திர போர்ட்போலியோக்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் 13 போர்ட்போலியோக்கள் நேர்மறை லாபத்தில் சென்று வருகின்றன. 250 நண்பர்கள் போர்ட்போலியோ சேவையில் இணைந்துள்ளனர். 

தொடர்பு முகவரி:  
muthaleedu@gmail.com

மாதிரி போர்ட்போலியோ: 
நாம் இலவசமாக கொடுத்த போர்ட்போலியோ இரண்டு வருடங்களில் 200% லாபம் கொடுத்துள்ளது. 

மேலும் விவரங்களை இங்கு பார்க்க..
193% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ


மாதிரி போர்ட்போலியோ அறிக்கை:


No comments:

Post a Comment

badge