போர்ட்போலியோ

நாம் பரிந்துரைத்த பங்குகளைக் கொண்டு ஒரு போர்ட் போலியோவாக கண்காணித்து வருகிறோம். தற்போது நமது போர்ட்போலியோ கடந்த ஒன்றரை வருடத்தில் 220% லாபம் கொடுத்துள்ளது.

படத்தினை கிளிக் செய்தால் பெரிதாகப் பார்க்கலாம்.





பிற சேவை தொடர்பான விவரங்கள்


நமது தளத்தில் கட்டண சேவையாக இரண்டு வருடங்களில் குறைந்தபட்சம் 40% வருமானம் தருமளவு போர்ட்போலியோ பரிந்துரைகளை தந்துவந்தோம். இது வரை 14 மாதாந்திர போர்ட்போலியோக்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. அதில் 12 லாபத்தில் சென்று வருகிறது.

மேலும் பங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , தனி நபர் முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். சேவை தொடர்பான முழு விவரங்கள் மின் அஞ்சலில் பகிரப்படும்.


No comments:

Post a Comment

badge