Friday, October 30, 2015

முதலீடு செய்தி மடல் சேவை தொடர்பாக..

நண்பர்களுக்கு,

நவம்பர் மாதத்தில் இருந்து செய்தி மடல்(News Letter) சேவையை நமது தள வாசகர்களுக்கு தரவிருக்கிறோம்.




அதில் அந்த மாதத்தில் சந்தை நிலவரங்கள், தனிப்பட்ட பங்கு பரிந்துரை சேவை தொடர்பான தகவல்கள்ஆலோசனைகள், முதலீடு தொடர்பாக இணையத்தில் உலவும் சலுகைகள் போன்ற விவரங்கள் உள்ளடங்கி தமிழில் இருக்கும்.

அதனுடன் நமது தளத்தில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து e-book என்ற மென் புத்தகம் வழங்கும் திட்டம் உள்ளது. அந்த புத்தகங்கள் இந்த செய்தி மடல் சேவை வழியாக பகிரப்படும்.

தொல்லை தராத வகையில் ஒவ்வொரு மாதமும் ஐந்து மின் அஞ்சல்களுக்கு மேல் அனுப்ப மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம்.

இது வரை 1020 நண்பர்கள் இணைந்து உள்ளார்கள். மேலும் விருப்பம் உள்ளவர்கள் கீழ் உள்ள  பெட்டியில் உள்ளீடு செய்வதன் மூலம்  எமது News Letter சேவையைப் பெறலாம்.

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற


சோதனை முறையில் தொடங்கப்படும் இந்த சேவை வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து தரப்படும்.

நட்புடன்,

முதலீடு



முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way
MATHIPPU.COM
தமிழில் ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகளின் தொகுப்பு

No comments:

Post a Comment

badge