Tuesday, September 1, 2015

முதலீடு கட்டண சேவையில் சில மாற்றங்கள்

நமது தளம் சார்பில் பங்கு பரிந்துரைகள் மற்றும் ம்யூச்சல் பண்ட் பரிந்துரைகளை கொடுத்து வருகிறோம்.


அதில் சில மாற்றங்களை இந்த மாதம் (செப்டெம்பர், 2015) முதல் அறிமுகப்படுத்துகிறோம்.



சில சேவைகளின் அதிக வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டு சராசரியாக 8% அளவு மட்டும் போர்ட்போலியோ கட்டணங்களை அதிகரித்து உள்ளோம். அதாவது ஒவ்வொரு சேவைகளிலும் 20 முதல் 100 ரூபாய் கட்டண அதிகரிப்பு.

கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு தான் இந்த கட்டணங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம்..

தளம் தமிழில் இருப்பதால் விளம்பர வருமானங்கள் ஏதும் இல்லாதது இந்த தளத்திற்கு ஒரு பெரிய குறையாக உள்ளது. அதனால் கிட்டத்தட்ட 95% வருமானமும் போர்ட்போலியோ சேவையை நம்பியே இருக்கிறது.

மேலும் இந்தக் கட்டண உயர்வு இன்னமும் மற்ற பரிந்துரை சேவைகளுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவில் குறைவாகவே உள்ளது.

அதிக அளவு வேலைப்பளுவும் நேரமும், பரிந்துரைகளை தயாரிப்பதற்கு தேவைப்படுகிறது.

பிறர் சார்ந்த முதலீடு என்பதால் சேவையின் தரத்தைக் குறைத்து கட்டணத்தை நியாயப்படுத்துவதை விட இந்த சிறிய கட்டண உயர்வு எமக்கு ஆதரவாக இருக்கும்.

எமது வாசகர்கள் கடந்த இரு வருடங்களாகக் கொடுத்த அதே ஆதரவை தொடர வேண்டுகிறோம்.

அதே நேரத்தில் ம்யூச்சல் பண்ட் சேவை கட்டணங்களில் எந்த வித மாற்றமும் இல்லை.

இதுவரை அறிவிப்பு இல்லாமல் நண்பர்களுக்கு மட்டும் கொடுத்து வந்த பென்னி பங்கு சேவையை தற்போது புதிதாக பொதுவில் அறிமுகப்படுத்தி உள்ளோம். அதில் அதிக ரிடர்ன் தரும் பொருட்டு நூறு ரூபாய்க்குள் வரும் சிறிய நிறுவன பங்குகளை பரிந்துரை செய்வோம். ஆனால் இதில் ரிஸ்க் கருதி மினி போர்ட்போலியோ சேவையை மட்டும் தருகிறோம்.

மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கீழே புதிய கட்டண விவரங்கள் உள்ளன.

பங்கு பரிந்துரை சேவைகள்:



பங்கு பரிந்துரைமாதாந்திர போர்ட்
போலியோ
(Monthly Portfolio)
விருப்ப போர்ட்
போலியோ
(Customized Portfolio)
மினி போர்ட்
போலியோ
(Mini Portfolio)
பென்னி மினி போர்ட்
போலியோ
(Penny Mini Portfolio)
ஒரு பங்கு பரிந்துரை
(Single Stock 

Reco.)
பங்குகள் எண்ணிக்கை
8
8
4
4
1
சமநிலை
பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து மாதமொரு  முறை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பரிந்துரைகள்
பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும் (விருப்பத்திற்கேற்ப)
பல துறைகள், பெரிய சிறிய நிறுவனங்கள் கலந்து இருக்கும் 
(விருப்பத்திற்கேற்ப /மாதாந்திர)
அதிக வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் 100 ரூபாய்க்குள் வர்த்தகமாகும் சிறிய நிறுவன பங்குகள்
(விருப்பத்திற்கு உட்பட்டு)
எதிர்பார்க்கும் வருமானம் (2 வருடங்களில்)
40%
40%
40%
50%~60%
40%
கடினத்தன்மை
நடுத்தர ரிஸ்க்
நடுத்தர ரிஸ்க்
நடுத்தர ரிஸ்க்
அதிக ரிஸ்க்
நடுத்தர ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு
(ரூபாயில்)
50,000
50,000
20,000
20,000
5,000
கட்டணம்
(ரூபாயில்)
1300
1300
700
800
220



ம்யூச்சல் பண்ட் பரிந்துரை சேவைகள்:


ம்யூச்சல் பண்ட் பரிந்துரைம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோஒரு ம்யூச்சல் பண்ட் பரிந்துரை
பண்ட் எண்ணிக்கை
3
1
சமநிலை
விருப்பத்திற்கேற்ப
(ELSS, Blue Chip, Mid Cap, Small Cap, Pharma, FMCG)
விருப்பத்திற்கேற்ப
(ELSS, Blue Chip, Mid Cap, Small Cap, Pharma, FMCG)
எதிர்பார்க்கும் வருமானம்
 (2 வருடங்களில்)
30%
30%
கடினத்தன்மை
குறைந்த ரிஸ்க்
குறைந்த ரிஸ்க்
குறைந்தபட்ச முதலீடு
(ரூபாயில்)
30,000
10,000
கட்டணம்
(ரூபாயில்)
500
200



மேலும் விரிவான விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்.





முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way
MATHIPPU.COM
தமிழில் ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகளின் தொகுப்பு

No comments:

Post a Comment

badge