Monday, August 17, 2015

ஆகஸ்ட் மாத போர்ட்போலியோவைத் தவிர்க்கிறோம்

கடந்த ஜூலை மாதத்தில் மிக அதிக அளவில் நண்பர்கள் பங்கு போர்ட்போலியோவில் இணைந்து இருந்தனர். மிக்க நன்றி!



கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து  போர்ட்போலியோ கொடுத்து வந்ததால் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது.



அதனால் இந்த மாதம் (ஆகஸ்ட்) வேலைப்பளுவை குறைக்கும் பொருட்டு மாதாந்திர போர்ட்போலியோவைத் தவிர்க்கிறோம். அடுத்த போர்ட்போலியோ செப்டெம்பரில் வழக்கம் போல் வெளிவரும்.

இந்த முடிவு முழுக்க தனிப்பட்ட காரனங்களுக்கானது. பங்குச்சந்தைக்கும் இதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

அதனால் சந்தை 27,500 புள்ளிகள் அருகே கீழ் இறங்கும் போது நல்ல பங்குகளை வாங்கி போடுங்கள்!

மாதாந்திர போர்ட்போலியோவை தவிர Customized Portfolio, Mutual Fund போன்ற மற்ற சேவைகள் வழக்கம் போல் தரப்படும்

நன்றியுடன்,
முதலீடு


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way
MATHIPPU.COM
தமிழில் ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகளின் தொகுப்பு

No comments:

Post a Comment

badge