Saturday, July 4, 2015

ஜூலை போர்ட்போலியோ தொடர்பான அறிவிப்பு

ஜூலை மாத கட்டண போர்ட்போலியோவை ஜூலை 18 அன்று தரவிருக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் போர்ட்போலியோ தேதியை முந்தைய மாதத்திற்கான கடைசி தேதியில் அறிவித்து வருவதை வழக்கமாக கொண்டு இருந்தோம்.



ஆனால் இந்த மாதம் நீண்ட நாளைக்கு பிறகு சந்தை நேர்மறை திசையில் திரும்பி இருப்பதால் சந்தையின் போக்கை கணிக்க சில நாட்கள் தேவைப்பட்டது.

தற்போது அதிக அளவு உயர்ந்து விட்டதால் வரும் வாரங்களில் சிறிய அளவு கரெக்ட்சன் இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு ஜூலை 18 அன்று எமது போர்ட்போலியோ தேதியை அறிவித்துள்ளோம்.

இதற்கிடையே இந்த மாதத்தில் நண்பர்கள் CUSTOMIZED PORTFOLIO சேவைக்கு திரும்பி இருந்தார்கள். இந்த மாதத்தில் இது ஒரு நல்ல ஐடியா என்று சொல்லலாம். ஒவ்வொருவர் தேவையும் தனிப்பட்ட முறையில் மாறுபடுவது சாத்தியமான ஒன்று. அதே போல் நாம் சொல்லும் தேதியை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பார்க்க:
முதலீடு தள கட்டண சேவை முழு விவரங்கள்

அதனால் கடந்த சில மாதங்களாக போர்ட்போலியோவை கொடுப்பதற்கு முன்னால் நண்பர்களது மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தேவைகளை அறிந்த பிறகு அதற்கேற்றவாறு போர்ட்போலியோ சேவையைக் கொடுத்து வருகிறோம். சேவையைக் கொடுக்கும் எமக்கும், பெறுபவருக்கும் ஏற்படும் திருப்தி நல்ல மன நிறைவைத் தருகிறது.

அதனால் இனி போர்ட்போலியோ விரும்பும் நண்பர்கள் மொபைல் எண்ணை மின் அஞ்சலில் கொடுத்தால் முதலில் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு போர்ட்போலியோவை தயார் செய்ய முயலுகிறோம்.

இந்த மாதம் நமது தளத்தின் வருடாந்திர நிகழ்வு என்பதால் அணைத்து சேவைகளிலும் 15% சலுகை வழங்கியுள்ளோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

பார்க்க: மூன்றாவது வருடத்தில் முதலீடு தளம் ...
கீழே புதிய கட்டண விவரங்கள் உள்ளன.
  • முழு போர்ட்போலியோ : 1200 => 1020 ரூபாய் 
  • மினி போர்ட்போலியோ : 650 => 550 ரூபாய். 
  • ஒரு பங்கு பரிந்துரை: 200 => 170 ரூபாய். 
  • 3 ம்யூச்சல் பண்ட் பரிந்துரை: 500 => 425 ரூபாய்.
இப்போதைக்கு இந்திய சந்தை கிரீஸ் போன்ற உலக பிரச்சினைகளுக்கிடையும் கில்லி போல் நின்று கொண்டு இருக்கிறது. நீண்ட கால நோக்கில் இந்த வளர்ச்சி தொடர்வதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது.

இது வரை 14 போர்ட்போலியோக்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. அதில் 12 நேர்மறையில் செல்கிறது.

அடுத்து, எமது முதல் இலவச போர்ட்போலியோ 193% லாபம் கொடுத்துள்ளது, விவரங்களை இங்கு பார்க்கலாம்.
193% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் எம்மை தொடர்பு கொள்ளலாம்.

எமது கட்டண சேவை தொடர்பான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
முதலீடு தள கட்டண சேவை முழு விவரங்கள்


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way
MATHIPPU.COM
தமிழில் ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகளின் தொகுப்பு

No comments:

Post a Comment

badge