Sunday, March 15, 2015

மார்ச் 14 போர்ட்போலியோ பகிரப்பட்டது

இந்த மாதம் நாம் அறிவித்து இருந்த மார்ச் 14 போர்ட்போலியோ நேற்று இரவு பகிரப்பட்டது.




இந்த மாத போர்ட்போலியோவில் பட்ஜெட், ரூபாய் வீழ்ச்சி, கட்டமைப்பு துறை சலுகைகள், GST வரி, வட்டி குறைப்பு போன்ற விடயங்கள் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த போர்ட்போலியோ போல் இந்த மாத போர்ட்போலியோவும் நல்ல பலன்களை தரும் என்று நம்புகிறோம்.

போர்ட்போலியோவில் இணைந்த நண்பர்களுக்கு நன்றி!

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் muthaleedu@gmail.com என்ற முகவரியில் அணுகலாம்.

அடுத்த போர்ட்போலியோ ஏப்ரல் 11 அல்லது ஏப்ரல் 18 என்ற தேதி ஒன்றில் வெளிவரும். சந்தை நிலவரத்துக்கேற்ப தேதி இறுதி செய்யப்படும்.



முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way
MATHIPPU.COM
தமிழில் ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகளின் தொகுப்பு

No comments:

Post a Comment

badge