Sunday, December 7, 2014

டிசம்பர் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

எமது அடுத்த போர்ட்போலியோ டிசம்பர் 20 அன்று வெளிவருகிறது.

முதலீடு தளத்தின் வாயிலாக கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையையும் செய்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.


இந்த வார இறுதியிலே போர்ட்போலியோவைக் கொடுக்கலாம் என்று தான் நினைத்து இருந்தோம். ஆனால் தற்போது சந்தை உயரத்தில் இருந்து கீழே இறந்காமல் இருப்பதால்  இன்னும் கொஞ்சம் பொறுத்து இருக்கலாம் என்று கருதி அடுத்த வாரத்தில் (டிசம்பர் 20) நமது போர்ட்போலியோ வெளிவருகிறது. மேலும் இந்த இடைவெளி சில நல்ல பங்குகளை அடையாளம் காணுவதற்கும் நேரத்தைக் கொடுத்தது.



கடந்த வாரம் இலவசமாக MRF பங்கை பரிந்துரை செய்து இருந்தோம். பரிந்துரை செய்யப்பட்ட அன்று 33,000 வர்த்தகமாகிக் கொண்டு இருந்த பங்கு இன்று 38,500 அன்று உயர்ந்துள்ளது. ஒரு வார காலவெளியில் 20% க்கும் அருகே உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பங்கிலே 5000 ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைத்தது.

இந்த பங்கு நிதி அறிக்கையை அடிப்படையாக வைத்து பரிந்துரைக்கப்பட்டதால் MRF பங்கை இன்னும் நீண்ட கால நோக்கில் வைத்துக் கொள்ளலாம்.

இதே போல் கொஞ்சம் கஷ்டப்பட்டால் உயர்வில் கூட சில நல்ல பங்குகளை இனங்காண முடிகிறது. டிசம்பர் போர்ட்போலியோவும் இதைப் போன்று அமையும் என்று நம்புகிறோம்.

சுருக்கமாக இந்த போர்ட்போலியோ சேவையை பற்றி கீழே விவரித்துள்ளோம்.
  • எமது பங்கு பரிந்துரைகள் பங்கு மதிப்பீடல் மற்றும் நிறுவன வளர்ச்சி என்ற காரணிகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.
  • முதலீட்டு பலன் இரண்டு வருடங்களில் 40% வருமானம் என்பதை அடிப்படையாக வைத்து இருக்கும். சந்தை நன்றாக இருந்தால் அதற்கு மேல் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.
  • பரிந்துரைக்கபப்டும் எட்டு பங்குகள் சமநிலையைக் கருதி எட்டு துறைகளை சார்ந்ததாக இருக்கும். ஓரளவு சராசரிக்கு மேல் ரிடர்ன் கொடுப்பதற்காக பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் கலந்து போர்ட்போலியோ இருக்கும்.
  • 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவாக 1200 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
  • 20,000 ரூபாய் அளவு முதலீடு செய்பவர்கள் நான்கு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவை 650 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.

135% லாபத்தில் மாதிரி போர்ட்போலியோ (நவம்பர் 12 அன்று)

இதே மாதிரியான போர்ட்போலியோக்களை இதுவரை 7 முறை கொடுத்துள்ளோம். எல்லா போர்ட்போலியோகளுமே தற்போதைய நிலவரத்தில் லாபத்திலே சென்று கொண்டு இருக்கின்றன. அந்த போர்ட்போலியோவின் தற்போதைய நிலவரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் உள்ளது.

PORTFOLIO
PROFIT
Apr, 2014
83%
June, 2014
27%
1 July, 2014
17%
15 July, 2014
36%
Sept, 2014
8%
Oct, 2014
3%



மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். இந்த இணைப்பிலும் விவரங்களை பார்க்கலாம்.

English Summary:
Muthaleedu's december portfolio is coming on Dec.20th, 2014. The portfolio comprises of 8 stocks in Indian share Market with Small, Medium, Large scale industries. Designed as getting 40% return in 2 Years.


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way
MATHIPPU.COM
தமிழில் ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகளின் தொகுப்பு

No comments:

Post a Comment

badge