Wednesday, November 12, 2014

135% லாபத்தைக் கடந்த முதலீடு போர்ட்போலியோ

நமது தளத்தில் இலவசமாக கொடுக்கப்பட்ட போர்ட்போலியோ இந்த மாதத்துடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. தற்போதைய நிலவரப்படி, 135% லாபத்தைக் கொடுத்துள்ளது. அதாவது இரண்டு லட்சம் முதலீடு செய்தால் 4.7 லட்சம் கிடைத்து இருக்கும்.




பரிந்துரை செய்யும் நேரத்தில் மோடி ஆட்சிக்கு வருவார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் பங்கு மதிப்பீடலை மட்டுமே நம்பினோம். அதன் பலன் நேரமும் நன்றாக இருந்ததால் நன்றாகவே வேலை செய்தது.

இந்த இடைவெளியில் பரிந்துரை செய்யப்பட சில நிறுவனங்கள சில காரணங்களால் மாற்றப்பட்டு மற்ற பங்குகளும் பரிந்துரைக்கப்பட்டன. ஒரு போர்ட்போலியோவை உருவாக்குவதற்கு இந்த அனுபவம் நமது வாசகர்களுக்கு பயன்பட்டு இருக்கும் என்று நினைக்கிறோம்.

கீழே உள்ள படத்தில் நமது போர்ட்போலியோவின் நேற்றைய நிலவரத்தை பார்க்கலாம்.



கடந்த காலாண்டில் இதிலுள்ள பல நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதனை இந்த கட்டுரை மூலம் பார்வைக்கு வைக்கிறோம்.

AMARA RAJA - +124%
~ கடந்த வருட காலாண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 32% அதிகரித்துள்ளது.
LIBERTY - +50
~ கடந்த வருட காலாண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 25% அதிகரித்துள்ளது.
ASTRA - +242%
~ கடந்த வருட காலாண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 110% அதிகரித்துள்ளது.
ABBOTT - +148%
~ கடந்த வருட காலாண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 41% அதிகரித்துள்ளது.
HCL - +48% 
~ கடந்த வருட காலாண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 32% அதிகரித்துள்ளது.
HDFC - +50%
~ கடந்த வருட காலாண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 20% அதிகரித்துள்ளது.
BRITANNIA - +117% 
~ நிதி அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.
AEGIS - +183%
~ நிதி அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

அடுத்து முஹுராத் வர்த்தக தினத்தன்று ஒரு குறுகிய கால முதலீடாக HCL பங்கையும் பரிந்துரை செய்து இருந்தோம். அதுவும் 10% அளவு உயர்ந்துள்ளது.

எமது கட்டண சேவைகளின் நிலவரங்களை கீழே உள்ள அட்டவனையில் பார்க்கலாம்.

PORTFOLIO
லாபம்
Apr, 2014
83%
June, 2014
27%
1 July, 2014
17%
15 July, 2014
36%
Sept, 2014
8%
Oct, 2014
3%


எமது அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இரண்டு வருடங்களுக்கு 40% தருமளவு போர்ட்போலியோ தயாரிக்கப்படும்.

English Summary:
Revmuthal stock Portfolio recommendations has  given 135% income return in 12 months.


AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment