Advt.
எமது அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவருகிறது.
முதலீடு தளத்தின் வாயிலாக கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையையும் செய்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.
தற்போது சென்செக்ஸ் புள்ளிகள் உச்சத்தில் உள்ளது.இந்த சூழ்நிலையில் ஒரு சிறிய கீழ் நோக்கிய கரெக்சன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது போர்ட்போலியோவிற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் இந்த திருத்தத்தில் நவம்பர் 15 அன்று பங்குகள் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நீண்ட கால நோக்கில் பல நிதி நிறுவனங்களும் இந்திய சந்தையை சாதகமான ஒன்றாக கணித்துள்ளன. அதனால் அடுத்த சில வருடங்களுக்கு நல்ல ரிடர்ன் எதிர்பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது.
போர்ட்போலியோவில் பயன் பெற விரும்புபவர்கள் நவம்பர் 13 க்கு முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எமது பங்கு பரிந்துரைகள் பங்கு மதிப்பீடல் மற்றும் நிறுவன வளர்ச்சி என்ற காரணிகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.
எமது போர்ட்போலியோவில் முதலீட்டு பலன் இரண்டு வருடங்களில் 40% வருமானம் என்பதை அடிப்படையாக வைத்து இருக்கும். சந்தை நன்றாக இருந்தால் அதற்கு மேல் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.
இதில் பரிந்துரைக்கபப்டும் எட்டு பங்குகள் சமநிலையைக் கருதி எட்டு துறைகளை சார்ந்ததாக இருக்கும். ஓரளவு சராசரிக்கு மேல் ரிடர்ன் கொடுப்பதற்காக பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் கலந்து போர்ட்போலியோ இருக்கும்.
இந்த மாத பரிந்துரையில் கட்டமைப்பு, மென்பொருள், பொறியியல், மருந்து, நுகர்வோர், ஆட்டோமொபைல், வங்கி போன்ற ஆறு துறைகளில் உள்ள பங்குகள் இருக்கும். கடைசி நேர சூழ்நிலையைப் பொறுத்து மின்சாரம், சேவை, விவசாயம், எரிசக்தி போன்ற துறைகளில் ஏதேனும் இரண்டு பரிந்துரை செய்யப்படும்.
இதே மாதிரியான போர்ட்போலியோக்களை இதுவரை 7 முறை கொடுத்துள்ளோம். எல்லா போர்ட்போலியோகளுமே தற்போதைய நிலவரத்தில் லாபத்திலே சென்று கொண்டு இருக்கின்றன.
கடந்த வருட அக்டோபர் மாதத்தில் எமது முதல் போர்ட்போலியோவை இலவசமாகவே பரிந்துரை செய்து இருந்தோம். இந்த ஒரு வருட காலத்தில் 120% லாபம் கொடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பிறகு ஏப்ரல், ஜூன், ஜூலை, ஜூலை 15, செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் கட்டண சேவையாக கொடுத்துள்ளோம். அந்த போர்ட்போலியோவின் தற்போதைய நிலவரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவருகிறது.
விரும்பும் நண்பர்கள் இரண்டு விதங்களில் போர்ட்போலியோக்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த போர்ட்போலியோவை பெறுவதற்கு குறைந்த பட்சம் நவம்பர் 13க்கு முன் பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
இது தவிர மேலும் சில நீண்ட கால முதலீட்டு பரிந்துரைகளையும் கொடுத்து வருகிறோம். விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம். மேலும் விவரங்களை அறிவிப்பு பகுதியிலும் பார்க்கலாம்.
English Summary:
Revmuthal's paid service stock portfolio is coming on November 15th with mixture of all sector stocks.

![]() |
120% லாபத்தில் போர்ட்போலியோ |
அதன் பிறகு ஏப்ரல், ஜூன், ஜூலை, ஜூலை 15, செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் கட்டண சேவையாக கொடுத்துள்ளோம். அந்த போர்ட்போலியோவின் தற்போதைய நிலவரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் உள்ளது.
PORTFOLIO
|
லாபம்
|
Apr, 2014
|
83%
|
June, 2014
|
27%
|
1 July, 2014
|
17%
|
15 July, 2014
|
36%
|
Sept, 2014
|
8%
|
Oct, 2014
|
3%
|
இதன் தொடர்ச்சியாக அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவருகிறது.
விரும்பும் நண்பர்கள் இரண்டு விதங்களில் போர்ட்போலியோக்களை பெற்றுக் கொள்ளலாம்.
- ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவாக 1200 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
- இருபதாயிரம் ரூபாய் அளவு முதலீடு செய்பவர்கள் நான்கு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவை 650 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த போர்ட்போலியோவை பெறுவதற்கு குறைந்த பட்சம் நவம்பர் 13க்கு முன் பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
இது தவிர மேலும் சில நீண்ட கால முதலீட்டு பரிந்துரைகளையும் கொடுத்து வருகிறோம். விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம். மேலும் விவரங்களை அறிவிப்பு பகுதியிலும் பார்க்கலாம்.
English Summary:
Revmuthal's paid service stock portfolio is coming on November 15th with mixture of all sector stocks.
how much we need to invers sir
ReplyDelete