Wednesday, October 8, 2014

அக்டோபர் 15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

எமது அடுத்த போர்ட்போலியோ அக்டோபர் 15 அன்று வெளிவருகிறது.

முதலீடு தளத்தின் வாயிலாக கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையையும் செய்து வருகிறோம்.

இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம். இந்த மாதம் ஏற்கனவே சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சியில் இருப்பதால் சில நல்ல பங்குகள் நல்ல விலையிலே கிடைக்கின்றன.



எமது பங்கு பரிந்துரைகள் பங்கு மதிப்பீடல் மற்றும் நிறுவன வளர்ச்சி என்ற காரணிகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.

முதலீட்டு பலன் இரண்டு வருடங்களில் 40% என்பதை அடிப்படையாக வைத்து இருக்கும். சந்தை நன்றாக இருந்தால் அதற்கு மேல் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.

இதில் பரிந்துரைக்கபப்டும் எட்டு பங்குகள் சமநிலையைக் கருதி எட்டு துறைகளை சார்ந்ததாக இருக்கும். இங்கு ஓரளவு சராசரிக்கு மேல் ரிடர்ன் கொடுப்பதற்காக பெரிய, நடுத்தர, சிறிய நிறுவனங்கள் கலந்து போர்ட்போலியோ இருக்கும்.

இந்த மாத பரிந்துரையில் கட்டமைப்பு, மென்பொருள், பொறியியல், மருந்து, நுகர்வோர், ஆட்டோமொபைல், வங்கி போன்ற ஆறு துறைகளில் உள்ள பங்குகள் இருக்கும். கடைசி நேர சூழ்நிலையைப் பொறுத்து மின்சாரம், சேவை, விவசாயம், எரிசக்தி போன்ற துறைகளில் ஏதேனும் இரண்டு பரிந்துரை செய்யப்படும்.

இதே மாதிரியான போர்ட்போலியோக்களை இதுவரை 6 முறை கொடுத்துள்ளோம். எல்லா போர்ட்போலியோகளுமே தற்போதைய நிலவரத்தில் நஷ்டம் எதுவும் கொடுக்காமல் லாபத்திலே சென்று கொண்டு இருக்கின்றன.

கடந்த வருட அக்டோபர் மாதத்தில் எமது முதல் போர்ட்போலியோவை இலவசமாகவே பரிந்துரை செய்து இருந்தோம். இந்த ஒரு வருட காலத்தில் 116% லாபம் கொடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

116% லாபத்தில் போர்ட்போலியோ 

அதன் பிறகு ஏப்ரல், ஜூன், ஜூலை, ஜூலை 15, செப்டெம்பர் மாதங்களில் கட்டண சேவையாக கொடுத்துள்ளோம். அந்த போர்ட்போலியோவின் தற்போதைய நிலவரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் உள்ளது.

PORTFOLIO 
 Profit Recommended  Stocks (2 Years) Target  Achieved Stocks
 Apr, 2014 +78% 8 6
 June, 2014 +19% 9 3
 1 July, 2014 +8% 8 3
 15 July, 2014 +19% 8 2
 Sept, 2014 +4% 8 0

இதன் தொடர்ச்சியாக அடுத்த போர்ட்போலியோ அக்டோபர் 15 அன்று வெளிவருகிறது.

விரும்பும் நண்பர்கள் இரண்டு விதங்களில் போர்ட்போலியோக்களை பெற்றுக் கொள்ளலாம்.

  • ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவாக 1200 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
  • இருபதாயிரம் ரூபாய் அளவு முதலீடு செய்பவர்கள் நான்கு பங்குகள் கொண்ட போர்ட்போலியோவை 650 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த போர்ட்போலியோவை பெறுவதற்கு குறைந்த பட்சம் அக்டோபர் 13க்கு முன் பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

இது தவிர மேலும் சில நீண்ட கால முதலீட்டு பரிந்துரைகளையும் கொடுத்து வருகிறோம். இந்த விவரரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

English Summary:
Revmuthal's paid service stock portfolio is coming on October 15th with mixture of all sector stocks. Other portfolios are running in good profits.



முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way
MATHIPPU.COM
தமிழில் ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகளின் தொகுப்பு

No comments:

Post a Comment

badge