Friday, September 12, 2014

ஒன்பதில் ஆறு பங்குகள் 100% லாபம் கொடுத்துள்ளன

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் சென்செக்ஸ் கீழே சென்ற போதும், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களை  சார்ந்த MID CAP மற்றும் SMALL CAP குறியீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் போது பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்கள் அதிக வளர்ச்சி காணும். அதே நேரத்தில் பொருளாதாரம் தள்ளாடும் போது சிறிய நிறுவனங்கள் தான் அதிகம் பாதிக்கபப்டும்.

இதனால் தான் நமது போர்ட்போலியோவில் சமநிலைப்படுத்தப்பட்ட பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் கலந்து பரிந்துரை செய்வோம்.

தற்போது நாம் பரிந்துரை செய்த அணைத்து சிறிய நிறுவனங்களும் 100% லாபத்தைக் கொடுத்துள்ளன என்ற மகிழ்ச்சியை பகிர்வதில் மகிழ்கிறோம்.

கீழ் உள்ள படத்தில் போர்ட்போலியோவைப் பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம்.

127% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ 


ஆக, போர்ட்போலியோ ஒரு வருடத்தில் 127% லாபம் கொடுத்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் பரிந்துரைக்கப்படும் கட்டண போர்ட்போலியோ கீழே உள்ளவாறு ரிடர்ன் கொடுதுள்ளது.

PORTFOLIO  Profit Recommended  Stocks (2 Years) Target  Achieved Stocks
 Apr, 2014 +85% 8 6
 June, 2014 +24% 9 3
 1 July, 2014 +14% 8 3
 15 July, 2014 +28% 8 2


அடுத்த போர்ட்போலியோ செப்டெம்பர் 15ல் வெளிவருகிறது. 

மேலும் விவரங்களை  muthaleedu@gmail.com என்ற முகவரியில் பெறலாம் அல்லது இந்த இணைப்பில் பெறலாம்.

English Summary:
Revmuthal stock Portfolio recommendations has given 127% income return in 12 months. Six stocks of 9 given 100% profit.



AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

4 comments:

  1. Liberty Shoes valuations could not find from the stock calculation as last four years there is no much growth, considering the potential could you tell me whether can it enter with the CMP of Rs. 321

    ReplyDelete
    Replies
    1. Liberty is recommended on Growth Basis only. Not on valuation basis..
      At current price, it's looking expensive..Not good for fresh investment

      Delete
  2. Liberty was asked considering the free portfolio suggestion, if it is not appropriate, it may be ignored...

    ReplyDelete