Friday, July 11, 2014

பங்கு வீழ்ச்சியால் ஜூலை15 போர்ட்போலியோ முன்னதாகவே..

எமது முந்தைய பதிவில் ஜூலை 15 அன்று பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து போர்ட்போலியோ தருவதாக சொல்லி இருந்தோம்.


ஆனால் பல வித காரணங்களால் சென்செக்ஸ் கடந்த மூன்று நாட்களில் 1000 புள்ளிகள் வரை குறைந்து உள்ளது.

பட்ஜெட் முடிந்ததுமே, 400 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது. இது ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்கலாம்.

ஆனால் தற்போது லாபம் உறுதி செய்யப்படுதல் மற்றும் உலக சந்தைகளின் சரிவு காரணமாக தொடர்ந்து சரிவிலே உள்ளது.


இது தற்காலிகமென்றே நாம் கருதுகிறோம். 

ஆனால் நீண்ட கால நோக்கில் தற்போதைய சூழ்நிலை ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பாக இருக்கும் என்று கருதுவதால் எமது போர்ட்போலியோவை முன்னரே வெளியிடுகிறோம்.

ஜூலை 15 அன்று வெளியிட்டு நண்பர்கள் திட்டமிட குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் தேவைப்படும் சூழ்நிலையில் சந்தையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு விடலாம்.

இது கடந்த மூன்று போர்ட்போலியோக்களை தயார் செய்யும் போது எமக்கு ஏற்பட்ட அனுபவம். அதனால் வாய்ப்புகளை ஏன் தவற விட வேண்டும்?

ஜூலை 13 அன்று இரவு நண்பர்களுக்கு அனுப்பி விடுகிறோம்..

வார இறுதி தினமாக இருப்பதால் வங்கியில் பணம் அனுப்ப முடியாத சூழ்நிலை இருந்தால் ஆன்லைனில் தங்கள் வங்கி கணக்கில் இருந்து அனுப்பப்பட்டதன் ரசீதை அனுப்பி வைத்தால் போதும்.

அவசரத்திற்காக இந்த முறை மட்டும் இந்த முன்னேற்பாடு..

வழக்கம் போல் 900 ரூபாயில் 9 பங்குகள் முழு விவரங்களுடன் பரிந்துரைக்கபப்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி muthaleedu@gmail.com

English Summary:

July 15 stock portfolio is coming earlier due to fall down in stock market.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க..
http://www.revmuthal.com/p/blog-page_1.html

இது தான் ஏப்ரல் மாதத்தில் பரிந்துரை செய்யப்ப்பட்ட மாதிரி போர்ட்போலியோ. அறிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை அறிவதற்காக தருகிறோம்.


AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment