Saturday, May 24, 2014

லாபங்களை கொடுத்த எமது பங்கு பரிந்துரைகள்

எமது தளம் ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. தற்போது இரண்டாயிரம் நண்பர்கள் தொடர்வது மகிழ்வைத் தருகிறது.


இந்த சமயங்களில் கட்டுரைகளுடன் இணைந்து நாம் சில பங்குகளையும்  பரிந்துரை செய்துள்ளோம்.

இவற்றில் 10 பங்குகள் இலவசமாக மாதிரி போர்ட்போலியோவிலும், 8 பங்குகள் குறைந்த கட்டணமாகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் பங்கு பரிந்துரைகளின் செயல்பாடுகளை திரும்பி பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

அதனால் பரிந்துரை செய்த பங்குகளின் செயல் திறன்களை கீழே சுருக்கமாக கூறியுள்ளோம்.

'முதலீடு'  பங்கு பரிந்துரைகள் 


இலவச போர்ட்போலியோ

பரிந்துரை செய்யப்பட காலம்: Aug,2013  - Nov. 2013

1. FINOLEX
பரிந்துரை விலை: Rs.52    தற்போதைய விலை: Rs.162    உயர்வு: +211%

2. ASTRA MICROWAVE
பரிந்துரை விலை: Rs.35    தற்போதைய விலை: Rs.98    உயர்வு: +178%

3. ASHAPURA MINECHEM
பரிந்துரை விலை: Rs.40    தற்போதைய விலை: Rs.64    உயர்வு: +60%
(இந்த பங்கு விற்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.)

4. AEGIS
பரிந்துரை விலை: Rs.130    தற்போதைய விலை: Rs.203    உயர்வு: +56%

5. HDFC BANK
பரிந்துரை விலை: Rs.607    தற்போதைய விலை: Rs.790    உயர்வு: +30%

6. AMARA RAJA BATTERIES
பரிந்துரை விலை: Rs.320    தற்போதைய விலை: Rs.400    உயர்வு: +25%

7. ABBOTT  INDIA
பரிந்துரை விலை: Rs.1350    தற்போதைய விலை: Rs.1800    உயர்வு: +33%

8. BRITANNIA IND
பரிந்துரை விலை: Rs.735    தற்போதைய விலை: Rs.867    உயர்வு: +18%

9. HCL
பரிந்துரை விலை: Rs.1080    தற்போதைய விலை: Rs.1340    உயர்வு: +24%

10. MAHINDRA
பரிந்துரை விலை: Rs.850    தற்போதைய விலை: Rs.940    உயர்வு: +10%
(இந்த பங்கு விற்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.)


டைனமிக் போர்ட்போலியோ, ஏப்ரல் 2014, 

1. CAN FIN HOMES
பரிந்துரை விலை: Rs.190    தற்போதைய விலை: Rs.340    உயர்வு: +80%

2. BALKRISHNA IND
பரிந்துரை விலை: Rs.450    தற்போதைய விலை: Rs.580    உயர்வு: +28%

3. APAR INDUSTRIES
பரிந்துரை விலை: Rs.130    தற்போதைய விலை: Rs.205    உயர்வு: +57%

4. LIBERTY SHOES
பரிந்துரை விலை: Rs.150    தற்போதைய விலை: Rs.175    உயர்வு: +17%

கட்டண சேவை என்பதால் மற்ற சில பங்குகளை பொதுவில் வைக்க முடியவில்லை. அந்த பங்குகளும் நேர்மறையாகவே சென்று கொண்டிருக்கின்றன. இதனை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவோம்.

இந்த டைனமிக் போர்ட்போலியோ என்பது கட்டண சேவையில், ஒவ்வொரு மாதமும், 8 பங்குகள்  கொண்ட  புதிய போர்ட்போலியோவை பரிந்துரை செய்வதாகும்.

இதன் கட்டணம் 800 ரூபாய் மட்டும். நீண்ட கால முதலீட்டிற்கு திட்டமிடுபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்த போர்ட்போலியோ ஜூன் முதல் வாரத்தில் வெளிவருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்.

  • முதலீடு DYNAMIC PORTFOLIO


  • சந்தேகங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


    AROUND THE WEB


    முதலீடைத் தொடர...

    Email: muthaleedu@gmail.com

    மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

    முதலீடு கட்டண சேவை
    பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
    STOCKCALCULATION.COM
    Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

    2 comments: