Advt.
நண்பர்களே!
வணக்கம்.
எமது தளத்தில் தொடங்கப்பட்ட 'DYNAMIC PORTFOLIO'வின் ஏப்ரல் மாத சேவை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
எமக்கு கிடைத்த நம்பிக்கையுடன் கலந்த வரவேற்புக்கு நன்றி!
நம்பிக்கையை நிரூபணம் செய்யும் வகையில் கீழே உள்ள குறிப்புகளைத் தருகிறோம்.
கட்டண சேவையாக இருந்த போதிலும், பயன் பெற்ற சில நண்பர்களின் கருத்துக்கள் எமக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது.
அதில் சில..
your predications are too good all the stocks hit the high price.
~ PeriyaKaruppan
Recommended porfolio cos are doing good. I would like to subscribe this June series too.
~ Suresh Natarajan
நன்றி பெரியகருப்பன் மற்றும் சுரேஷ் அவர்களுக்கு!
அடுத்து, மே மாதத்தில் சூழ்நிலைகள் ஒரு தெளிவில்லாத நிலையில் உள்ளது. இனி, தேர்தல் முடிவுகள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் வெளிவந்த பிறகே எதனையும் தெளிவாக உணர முடியும்.
தற்போது சந்தை உச்சத்தில் இருப்பதால், பங்குகள் வாங்குவதற்கான சூழ்நிலையும் சரியாக இல்லை.
இதனால் மே மாதத்தில் நாம் போர்ட்போலியோவை பரிந்துரைக்க முயலவில்லை.
அடுத்த எமது போர்ட்போலியோ சேவை ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்.
DYNAMIC PORTFOLIO என்பது காலத்துடன் மாறும் வகையில் சூழ்நிலைகளுக்கேற்ப பரிந்துரை செய்யப்படும் போர்ட்போலியோ.
இது முற்றிலும் 'இரண்டு வருடம்' என்ற நீண்ட கால முதலீட்டிற்கான பரிந்துரை. அதனால் தின வர்த்தகம் செய்பவர்கள் தவிர்த்து விடலாம்.
கடந்த போர்ட்போலியோ அனுபவத்தில் கிடைத்த ஒரு முக்கியமான குறிப்பு.
எமது பரிந்துரைகள், உங்கள் முதலீட்டுப் பணம், சந்தை நிலவரம் என்ற மூன்று புள்ளிகளும் ஒரு சேர சரியாக சந்தித்தால் தான் முதலீடு வெற்றிகரமாக அமையும். பங்குச்சந்தையில் நேரம் என்பது மிக முக்கியமானது. தவற விடும் போது லாபமும் கணிசமாக குறைந்து விடும்.
இதனால் எமது பரிந்துரைகள் பெறுமுன் உங்கள் முதலீட்டை நன்றாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஜூன் மாத பரிந்துரைகள் கீழ்க்கண்ட குறிப்புகளை அடிப்படையாக வைத்து அமையும்.
பரிந்துரை அறிக்கை பின்வரும் விவரங்களைக் கொண்டிருக்கும்.
இதற்கான சேவைத் தொகையாக குறைந்தபட்ச 800 ரூபாய் பெறப்படுகிறது. இது ஒரு முறைக் கட்டணமே. போர்ட்போலியோ தொடர்பான சந்தேகங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு பதில் அளிக்கப்படும்.
விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். எந்த வித சந்தேகங்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
வணக்கம்.
எமது தளத்தில் தொடங்கப்பட்ட 'DYNAMIC PORTFOLIO'வின் ஏப்ரல் மாத சேவை இன்றுடன் நிறைவு பெறுகிறது.
எமக்கு கிடைத்த நம்பிக்கையுடன் கலந்த வரவேற்புக்கு நன்றி!
நம்பிக்கையை நிரூபணம் செய்யும் வகையில் கீழே உள்ள குறிப்புகளைத் தருகிறோம்.
- மொத்தமாக 24 நண்பர்கள் இணைந்து இருந்தார்கள்.
- 8 பங்குகள் 8 துறைகளில் பத்து பக்கங்களில் அறிக்கையாக தமிழில் பரிந்துரைக்கப்பட்டன.
- பரிந்துரைக்கப்பட்ட DYNAMIC போர்ட்போலியோ ஒரு மாதத்தில் 12% லாபம் கொடுத்துள்ளது.
- அதில் ஒரு பங்கு 34% அளவும், மற்றொன்று 24% அளவும் உயர்ந்து இன்ப அதிர்ச்சி அளித்தது.
- நாம் பரிந்துரைத்த இலவச போர்ட்போலியோ ஐந்து மாதங்களில் 40% உயர்வைத் தந்துள்ளது. இதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.முதலீடு போர்ட்போலியோ
கட்டண சேவையாக இருந்த போதிலும், பயன் பெற்ற சில நண்பர்களின் கருத்துக்கள் எமக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது.
அதில் சில..
your predications are too good all the stocks hit the high price.
~ PeriyaKaruppan
Recommended porfolio cos are doing good. I would like to subscribe this June series too.
~ Suresh Natarajan
நன்றி பெரியகருப்பன் மற்றும் சுரேஷ் அவர்களுக்கு!
அடுத்து, மே மாதத்தில் சூழ்நிலைகள் ஒரு தெளிவில்லாத நிலையில் உள்ளது. இனி, தேர்தல் முடிவுகள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் வெளிவந்த பிறகே எதனையும் தெளிவாக உணர முடியும்.
தற்போது சந்தை உச்சத்தில் இருப்பதால், பங்குகள் வாங்குவதற்கான சூழ்நிலையும் சரியாக இல்லை.
இதனால் மே மாதத்தில் நாம் போர்ட்போலியோவை பரிந்துரைக்க முயலவில்லை.
ஜூன் மாத போர்ட்போலியோ
DYNAMIC PORTFOLIO என்பது காலத்துடன் மாறும் வகையில் சூழ்நிலைகளுக்கேற்ப பரிந்துரை செய்யப்படும் போர்ட்போலியோ.
இது முற்றிலும் 'இரண்டு வருடம்' என்ற நீண்ட கால முதலீட்டிற்கான பரிந்துரை. அதனால் தின வர்த்தகம் செய்பவர்கள் தவிர்த்து விடலாம்.
கடந்த போர்ட்போலியோ அனுபவத்தில் கிடைத்த ஒரு முக்கியமான குறிப்பு.
எமது பரிந்துரைகள், உங்கள் முதலீட்டுப் பணம், சந்தை நிலவரம் என்ற மூன்று புள்ளிகளும் ஒரு சேர சரியாக சந்தித்தால் தான் முதலீடு வெற்றிகரமாக அமையும். பங்குச்சந்தையில் நேரம் என்பது மிக முக்கியமானது. தவற விடும் போது லாபமும் கணிசமாக குறைந்து விடும்.
இதனால் எமது பரிந்துரைகள் பெறுமுன் உங்கள் முதலீட்டை நன்றாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஜூன் மாத பரிந்துரைகள் கீழ்க்கண்ட குறிப்புகளை அடிப்படையாக வைத்து அமையும்.
- தேர்தல் முடிவுகள்
- நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள்
- சந்தை நிலவரங்கள்
- போர்ட்போலியோவானது இரண்டு வருடங்களுக்கு குறைந்தபட்சம் 40% லாபம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
பரிந்துரை அறிக்கை பின்வரும் விவரங்களைக் கொண்டிருக்கும்.
- போர்ட்போலியோவில் சமநிலைப்படுத்தும் நோக்கில் வெவ்வேறு துறையில் இருக்கும் எட்டு பங்குகள் பரிந்துரை செய்யப்படும்.
- பரிந்துரை செய்வதற்கான காரணிகளும், கடினத் தன்மை தொடர்பான விவரங்களும் விவரமாக பகிரப்படும். (Positive and RISK factors)
- மேலும் பங்குகளை வாங்கும் விலைகளும் எதிர்பார்க்கும் லாபம் சதவீதங்களும் பகிரப்படும்.
- நமது பரிந்துரை விவரங்கள் தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பகிரப்படும். போர்ட்போலியோ விவரங்கள் பத்து பக்கங்களில் இருக்கும்.
இதற்கான சேவைத் தொகையாக குறைந்தபட்ச 800 ரூபாய் பெறப்படுகிறது. இது ஒரு முறைக் கட்டணமே. போர்ட்போலியோ தொடர்பான சந்தேகங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு பதில் அளிக்கப்படும்.
தேதி விவரங்கள்:
மே 1 முதல் மே 31 வரை. நண்பர்கள் பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் 1ல் போர்ட்போலியோ பரிந்துரை செய்யப்படும்.விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். எந்த வித சந்தேகங்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment