Sunday, March 2, 2014

Dynamic portfolio தொடர்பான விரிவான விளக்கம்

Advt.
எமது தளத்தின் சார்பில் ஏற்கனவே பல துறை பங்குகளைக் கொண்ட ஒரு போர்ட்போலியோவை பரிந்துரை செய்து வந்துள்ளோம். அந்த போர்ட்போலியோ ஐந்து மாதங்களில் 37% வரை லாபம் கொடுத்துள்ளது.


இந்த போர்ட்போலியோ விவரங்களை இங்கு காணலாம்.
முதலீடு போர்ட்போலியோ

அதன் தொடர்ச்சியாக சில நண்பர்கள் காலத்துடன் மாறும் வகையில் புதிய போர்ட்போலியோவை பரிந்துரை செய்யுமாறு கேட்டு இருந்தார்கள்.

அதனால் மிகக் குறைந்த கட்டணமாக 800 ரூபாயில் பல துறை பங்குகள் கொண்ட  போர்ட்போலியோவை பரிந்துரை செய்கிறோம். இதுமற்ற கட்டண சேவைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே. இந்த தளத்தை மேலும் மெருகேற்ற இந்த சேவை உதவும்.

Dynamic portfolio என்பது காலத்துடன் மாறும் வகையில் சரியான விலையில் இருக்கும் பங்குகளை நீண்ட கால முதலீட்டிற்காக பரிந்துரை செய்வது.




இந்தபோர்ட்போலியோ பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டு இருக்கும். 
  • இந்த போர்ட்போலியோவில் உள்ள பங்குகள் பொருளாதார சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படும்.
  • போர்ட்போலியோவில் சமநிலைப்படுத்தும் நோக்கில் வெவ்வேறு துறையில் இருக்கும் எட்டு பங்குகள் பரிந்துரை செய்யப்படும்.
  • பரிந்துரை செய்வதற்கான காரணிகளும், கடினத் தன்மை தொடர்பான விவரங்களும் விவரமாக பகிரப்படும். (Positive and RISK factors)
  • மேலும் பங்குகளை வாங்கும் விலைகளும் எதிர்பார்க்கும் லாபம் சதவீதங்களும் பகிரப்படும். 
  • இந்த போர்ட்போலியோவானது இரண்டு வருடங்களுக்கு குறைந்தபட்சம் 40% லாபம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
  • இதில் பயன் பெற விரும்புவர்கள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயில் இரண்டு வருட காலங்களுக்கு முதலீடு செய்வது பயனாக இருக்கும்.
  • நமது பரிந்துரை விவரங்கள் தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பகிரப்படும். போர்ட்போலியோ விவரங்கள்  பத்து பக்கங்களில் இருக்கும்.
  • இதற்கான சேவைத் தொகையாக குறைந்தபட்ச 800 ரூபாய் பெறப்படுகிறது. 
  • இது ஒரு முறைக் கட்டணமே. போர்ட்போலியோ தொடர்பான சந்தேகங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு பதில் அளிக்கப்படும். 

தற்போதைய சூழ்நிலையில் 24 நண்பர்கள் இணைந்துள்ளார்கள்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


ஜூன் மாத Dynamic portfolio  விவரங்களை போர்ட்போலியோவை இந்த இணைப்பில் பெறலாம்.
ஜூன் மாத DYNAMIC PORTFOLIO




Email: muthaleedu@gmail.com


« முந்தைய கட்டுரை




No comments:

Post a Comment