இது வரை 5 பங்குகளை பரிந்துரைத்துள்ளோம். இதனை ஒரு போர்ட் போலியோ போல் உருவாக்கி கொடுத்தால் எளிதாக இருக்கும்என்று நண்பர்கள் விரும்பியதால் கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு சுருக்கமாக கொடுத்து உள்ளோம்.
தொடர்பான பதிவுகள்:
40 காலாண்டுகளாக 30% லாபம் ஈட்டும் HDFC வங்கி
இந்த போர்ட் போலியோவில் மொத்தம் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டு பணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் முதலீட்டு பணத்தில் கீழே குறிப்பிட்ட சதவீதம் படி கணக்கீட்டு முதலீடு செய்து கொள்ளுங்கள்.
தற்போதைய நிலவரப்படி போர்ட் போலியோ மொத்தத்தில் 0.37% நஷ்டத்தில் உள்ளது. இதே போல் ஒவ்வொரு மாதமும் இந்த தரவை திருத்தி பகிர்கிறோம்.
இந்த வாரம் சனிக்கிழமை "பங்கு பரிந்துரை " ஸ்பெஷல் இல்லை. அதனால் இன்று கேள்வியும் இல்லை:).
சில நண்பர்கள் "Mutual Fund" பற்றி விரிவாகக் கேட்டிருந்தார்கள். அதனைப் பற்றி எழுத விரும்புகிறோம். கொஞ்சம் வேலைப்பளுவும் அதிகமாக உள்ளது.
இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பின் உங்கள் ஓட்டினைப் பதிவு செய்யவும். தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.
English Summary:
Our investment portfolio status
தரமான Small-Cap அல்லது Midcap பங்குகளில் 25000 முதலீடு செய்ய விரும்புகிறேன். பரிந்துரைக்கவும். காத்திருப்பு காலம் 2 அல்லது 3 மாதம்
ReplyDeleteதங்கள் வினாவுக்கு நன்றி! தற்போதைய சூழ்நிலையில் சந்தை புறக் காரணிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயம் குறைந்த கால முதலீட்டிற்கு ஏற்றதல்ல என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை காத்திருக்க விரும்பினால் HDFC அல்லது BRITANNIA ஏற்றது.
DeleteThank you very much sir...
Deletei am visiting regularly ur posts are very nice, and giving guide lines how to do share market
ReplyDeleteDear Friend,
DeleteThanks for visiting! Your comments are motivating me lot. Please include your name in your next comment!
எனக்கு ஓரளவுக்குத்தான் பங்கு வர்த்தகத்தைப் பற்றித் தெரியும்.இப்போது தங்களது தளத்தைப் படிக்க ஆரம்பித்த பிறகு
ReplyDeleteபல புதிய விசயங்கள் புரிகிறது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
தங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கருத்துகளும் வாழ்த்துகளும் ஒரு புதிய உற்சாகத்தை அளிக்கின்றன..உங்கள் கருத்துகளை அடிக்கடி பகிருங்கள்! எமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Deleteஆஹா..அட்டவணையே போட்டாச்சா? வெரிகுட். ஃபாலோ பண்ண இது எளிதாக இருக்கும்.
ReplyDeleteஎளிதாக கண்காணிக்க உதவும் என்பதால் அப்படி தயாரித்து இருந்தேன். நன்றி நண்பரே!
Deleteஉங்களையப் பற்றிய சிறு அறிமுகப் பதிவு ஒன்று இடலாமே? (பெயர்/இருப்பிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.) உங்களுக்கு பங்குச் சந்தையில் உள்ள அனுபவம், முதலீட்டு ஆலோசகரா?...என்பது போன்று!
ReplyDeleteஏனென்றால் உங்கள் வார்த்தையை நம்பி முதலீட்டில் இறங்க விரும்புவோர், உங்களைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை எதிர்பார்க்கலாம் இல்லியா? (உங்கள் பதிவுகளே, உங்கள் தகுதியைக் காட்டுகிறது.இருந்தாலும்...)
பதிவு போட்டாச்சு..என்னை பற்றி நீங்க அறிய விரும்புவது ஒரு பெரிய சந்தோசம்
Deleteதமிழில் பங்கு சந்தை செய்திகள்-அருமை.
Deleteதமிழில் பங்கு சந்தை செய்திகள்-அருமை.
Deleteதமிழில் பங்கு சந்தை செய்திகள்-அருமை.
Deleteநன்றி மஹிந்திரன்!
ReplyDelete