நமது போர்ட் போலியோவில் கடந்த வாரம் Astra Microwave நிறுவனம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு மாற்றப்பட்ட போர்ட்போலியோ கீழே உள்ளது.
தற்போது நமது போர்ட்போலியோ 4.21% லாபத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதாவது 60358 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2541 ரூபாய் லாபம் கிடைத்திருக்கும்.
இன்னும் பங்குச்சந்தை கீழே விழும் போது பரிந்துரை செய்யப்பட்ட விலைகளில் பங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்போது வாங்குங்கள்.
தொடர்பான மற்ற பதிவுகள்:
Our portfolio status with 4% profit
No comments:
Post a Comment