Wednesday, July 31, 2013

பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - 2

Advt.
முந்தைய பதிவின் தொடர்ச்சி..

இங்கு APOLLO HOSPITALS பங்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

STEP #1:

APOLLO HOSPITALS கடந்த கால பங்கு புள்ளி விவரங்கள் பின் வருமாறு


=================================================
Year(Mar)'09'10'11'12'13
EPS9.812.314.5717.1822.09
MP185360465610830
P/E18.8729.2631.9135.5037.57
=================================================

STEP #2:
EPS-GR = ( ( 22.09/ 9.8) ^ 0.25) - 1 ) * 100 = 22.52%


STEP #3:
5 வருடம் பின் எதிர் பார்க்கும் EPS
E-EPS = 22.09 * ((1 + (22.52/100)) ^ 5) = 61.01

STEP #4:
சராசரி P/E = (18.87+29.26+31.91+35.50+37.57)/5 = 30.62

STEP #5:
5 வருடம் பின் எதிர் பார்க்கும் பங்கு விலை
EMP-A5 = Avg P/E * E-EPS =  30.62 * 61.07 = Rs.1868/-


STEP #6:
தற்போது எதிர் பார்க்கப்படும் உண்மையான பங்கு விலை
R-CMP = 1868* (1-0.08)^5 = Rs.1231/-

STEP #7:
முதலீடு செய்ய தகுந்த பாதுகாப்பான பங்கு விலை
SMP = 1231*(65/100) = Rs.800

இந்த பங்கை 760~840 ரூபாய்க்கு வாங்கலாம்.

சரி. இதை எப்படி சரி பார்க்கலாம்?

மார்ச், 2013ல்  APOLLO HOSPITALS பங்கை 760 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் மே, 2013ல் 1096 ரூபாய்க்கு விற்றிருக்கலாம். அதனால் கிடைத்த லாப சதவீதம் 44%. 3 மாதங்களில் 44% லாபம் என்பது பெரியது தானே.

இந்த சூத்திரம் கீழே உள்ள வெப் கால்குலேட்டர் மூலம் எளிமைப்படுதப்பட்டுள்ளது.

 • stockcalculation.com

 • பங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் 

  English Summary:
  The valuation methods for finding the stock price by Price-To-Earning values based on discounted price model. This helps to find the correct price of stocks in share market.  « முந்தைய கட்டுரை

  முதலீடைத் தொடர...

  Email: muthaleedu@gmail.com

  மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

  முதலீடு கட்டண சேவை
  பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
  STOCKCALCULATION.COM
  Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

  30 comments:

  1. Step 3

   22.09 * ((1 + 22.52) ^ 5) = 60.99 not 40.63. Check pannuka

   ReplyDelete
  2. சராசரி P/E = (18.87+29.26+31.91+35.50+37.57)/5 is 30.622.

   ReplyDelete
  3. கவிகுட்டி,

   சுட்டிகாட்டியதற்க்கு நன்றி! எமது கணினியில் 5 வருடம் பதிலாக 3 வருடம் மற்றம் செய்திருந்தேன். அதனால் வந்த தவறு. பதிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

   ReplyDelete
  4. Thank U sir. Even, after reading lot of books I cannot understood it. But, U can explain it clearly.

   But, How can we collect the details ?

   Eg:=================================================
   Year(Mar) '09 '10 '11 '12 '13
   EPS 9.8 12.3 14.57 17.18 22.09
   MP 185 360 465 610 830
   P/E 18.87 29.26 31.91 35.50 37.57

   pl.give the details.

   Also, suggest one current Nifty stock

   ReplyDelete
  5. Thanks for visiting! Happy to know your name also:)

   All the above stats can be collected from moneycontrol or other trading sites.
   ~ EPS statistics collected from yearly profit & loss stmt.
   ~ MP collected from historical price in ever year march. (just taken on 15th mar.)

   For NIFTY stocks, I would prefer HCL, MAH & MAH and HDFC Bank. Anyway, It also depends on time frame of your investment and risk. For HDFC bank and MAH & MAH, at least 2 years investment needed for overcoming from slow down.

   You can refer the following links from this blog.
   http://muthaleedu.blogspot.kr/2013/08/low-risk-britannia.html
   http://muthaleedu.blogspot.kr/2013/08/ashapura-minechem.html
   http://muthaleedu.blogspot.kr/2013/08/blog-post_7.html

   I will try to cover some more stocks in the coming posts..

   Thanks,
   Rama

   ReplyDelete
  6. Thanks for sharing such a good messsage

   ReplyDelete
  7. All these days I was wondering what is that "technicals" about the share market...You have explained in so simple steps. Thank you very much.

   V Subramanian.

   ReplyDelete
  8. All these days I was wondering about what is that "technical" about the stock market. Now you have explained it so simple. Thank you very much.

   ReplyDelete
  9. I cant understand the symbol ^ in
   STEP #2
   EPS-GR =(( 22.09/ 9.8) ^ 0.25) - 1 ) * 100 = 22.52%
   and
   STEP #3
   E-EPS = 22.09 * ((1 + 22.52) ^ 5) = 61.01

   CAN U Please explain,how to calculate with the symbol ^

   ReplyDelete
  10. Raj! That symbol means, POWER.

   For example,
   22.09 * ((1 + 22.52) ^ 5) =
   22.09 * POWER(1 + 22.52, 5)

   ReplyDelete
  11. ((1 + 22.52) ^ 5) = 7197581.43
   if we again multiply with 22.09
   =158994573
   please clear this step

   ReplyDelete
  12. சுட்டி காட்டியதற்கு நன்றி ராஜ்! அதில் ஒரு சிறு விடுபிழை ஏற்பட்டு விட்டது. சதவீதம் என்பதால் நூறால் வகுக்க வேண்டி உள்ளது. ((1 (22.52/100)) ^ 5) = 61

   ReplyDelete
  13. Hi,

   How to calculate EPS-GR if the EPS is a negative number?

   ReplyDelete
  14. Thanks for visiting! This valuation method can not be applicable for negative EPS or start-up companies or High debt companies. Please try to use Price-to-Sale ratio instead of P/E.

   ReplyDelete
  15. மிக்க நன்றி !

   ReplyDelete
  16. மிக்க நன்றி !

   ReplyDelete
  17. நன்றி நண்பரே!

   ReplyDelete
  18. Thanks, I have applied for a company called Maharashtra Seamless which has declining chart from 5 yrs. I got R-CMP : Real current marekt price-deduct Inflation is 55.42 /-.
   actually current market price is 170/-. based Fundamental calculation, Can i wait for 55 to buy this stock?

   Please suggest.

   ReplyDelete
   Replies
   1. Dear Suresh,

    This method is only useful for the scripts going on growth. For the negative profit scripts, this formula may not be working correctly.

    Delete
   2. Thats what i suspected too. Thanks for your assistance.

    Delete
  19. வணக்கம் நண்பா நீங்கள் சொல்லும் , விதம் மிக அருமை எளிதாக உள்ளது . எனக்கு ஒரு சந்தேகம் . க்ரோத் விகிதத்தை கண்கிடும் முறையில் நீங்கள் சொல்லியது போல தற்போது உள்ள EPS-C உடன் 5 வருடத்திற்க்கு முன்னால் உள்ள
   EPS-B5 அதிகமாக அல்லவா இருக்கிறது அதை வகுதால் கிடைக்கும் மதிப்பு - (மைநஸ் ) EPS-GR அளவில் வருகிறது . அது ஒன்று மட்டும் குலப்பமாக உள்ளது ....., எடுத்துக்காடு BHEL நிறுவனத்‌தின் தற்போது உள்ள Mar '13 Earning Per Share (Rs) 27.03 ஆக உள்ளது ஆனால் 2009 ஆண்டின் EPS 64.11 இருக்கிறது இதை calculate செய்தால் விடை - ஸில் வருகிறது , முடிந்தால் விளக்கம் தாருங்கள் :(

   ReplyDelete
   Replies
   1. தங்கள் கேள்விக்கு நன்றி நண்பரே! நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் அல்லது வளர்ச்சி குறைந்து கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு இந்த சூத்திரம் பொருந்தாது. சீரான வளர்ச்சியில் செல்லும் நிறுவனங்களின் பங்குகள் விலை சரியாக உள்ளதா என்பதை அறிய இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.

    Delete
  20. நன்றி நண்பா , அப்போது உங்கள் கூற்று படி EPS குறையாமல்
   சீராக ஏற வேண்டும் ? அப்படியே இருந்தால் தான் அது நல்ல பங்கு என்று நாம் எடுத்துக்கொள்ளலாம் சரியா ? அதே போல P/E ratio குறைய வேண்டும் அப்படிதானே ?

   ReplyDelete
  21. மன்னிக்கவும் நண்பரே! தங்களது முந்தைய கருத்துகள் தவறுதலாக நீக்கப்பட்டு உள்ளது. பிளாக்கர் பிரச்சனையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

   EPS சீராக இருந்தால் கடந்த காலத்தில் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனம் என்று எடுத்தக் கொள்ளலாம். P/E ratio குறைந்து இருப்பது நல்லது. ஆனால் சில அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கும் நிறுவனங்கள் இந்த சூத்திரத்தில் இருந்து விதி விலக்கு.

   ReplyDelete
  22. நன்றி நண்பா !! நீங்கள் சொல்லுவது போல EPS மதிப்பு முந்தைய ஆண்டை விட தற்போது சமாக இல்லாமல் ஏற்றத்துடன் தான் இருக்கிறது (Ex:) Escorts company EPS விவரம் 14.63@2014 ,14.05@2013 5.84@2012 , 11.74@2011 இது போல தான் நிறைய பங்குகள் வருகிறது அப்போ இது போல இருந்தால் அது நல்ல பங்காக எடுத்துக்கொள்ளலாமா

   ReplyDelete
   Replies
   1. ஆமாம். அதனை நல்ல பங்காக எடுத்துக் கொள்ளலாம்.

    Delete